தற்போது தேல்ஹியில் போராடிவரும் விவசாயிகளை செவிடாக்க “சோனிக்” என்கிற தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.
லட்சக்கணக்கான விவசாயிகள் கூடுவதை கையாளுவதற்கு “LDAR” என்று அழைக்கப்படும் “Long Range Acoustic Devices” பயன்படுத்தப்படுகிறது. இதை “கூட்டத்தை கையாளும் ஒலி பீரங்கிகள்” என்று அழைக்கிறார்கள். இந்த வகையான இயந்திரங்கள், ஒற்றை திசையில், உயிரை பாதிக்காத வகையில், “அதிதீவிர ஒலி அலைகளை” எழுப்பி கேட்பவரின் செவிகளை கிழித்து, அவர்களின் கேட்கும் திறனை அழித்துவிடும்.



