Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சல்மான் கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சல்மான் கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இவர் சித்திக்கின் தொலைப்பேசிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அலுவலகத்திலிருந்து புகார் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து மிகக் குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு காவல் துறையினர் குற்றவாளியைக் கண்டறிந்துள்ளனர். இவரை நொய்டா நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இவரை 4 நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பாந்த்ரா கிழக்கு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜீஷான் சித்திக். இவரின் தந்தையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய் குழுவினர் இக்கொலையைச் செய்ததாக பொறுப்பேற்றனர். மேலும், பாபா சித்திக்கின் மகன் மற்றும் சல்மான் கானையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

TVK: ‘கொள்கை, தொண்டர்கள், ஆரவாரம், மயக்கம்…’ – தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு | Photo Album | vijay tamilaga vetri kazhagam first state conferrence photo albums

Next Post

இந்தியாவிலேயே 100% ஆர்கானிக் மாநிலமாக மாறிய சிக்கிம் – ஒரே ஆர்கானிக் மாநிலம் இது மட்டும் தான்! | Sikkim is the first state to become 100% organic in farming – how Sikkim became first ever organic state in India

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவிலேயே 100% ஆர்கானிக் மாநிலமாக மாறிய சிக்கிம் – ஒரே ஆர்கானிக் மாநிலம் இது மட்டும் தான்! | Sikkim is the first state to become 100% organic in farming – how Sikkim became first ever organic state in India

இந்தியாவிலேயே 100% ஆர்கானிக் மாநிலமாக மாறிய சிக்கிம் – ஒரே ஆர்கானிக் மாநிலம் இது மட்டும் தான்! | Sikkim is the first state to become 100% organic in farming – how Sikkim became first ever organic state in India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In