Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடியின் செல்ஃபி பூத் : RTI-க்கு பதிலளித்த அதிகாரி பணியிடை மாற்றம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மோடியின் செல்ஃபி பூத் : RTI-க்கு  பதிலளித்த அதிகாரி பணியிடை மாற்றம்..!
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பூத்ளுக்கு செலவிடப்பட்ட விவரங்கள் குறித்த RTI கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே தலைமை PRO பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய ரயில்வேயில் பணிபுரியும் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான டாக்டர்.சிவ்ராஜ் மனஸ்புரே 2023ம் ஆண்டுக்கான ரயில்வேயில் வழங்கப்படும் உயரிய விருதான ‘Ati Vishisht Rail Seva Puraskar’ விருதினை பெற்றவர்.

50 ரயில் நிலையிங்களில் பிரதமர் மோடியின் செல்பி பூத்களுக்கு செலவிடப்பட்ட விவரங்களை RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தற்காலிக பூத் அமைக்க ரூ.1.25 லட்சமும், நிரந்திர பூத் அமைக்க ரூ.6.25 லட்சமும் செலவிடப்பட்டதாக தகவல் அளித்திருந்தார்.

இந்த செலவினங்கள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்த தகவல்களை RTI மூலம் தகவல் அளித்த அதிகாரியை எங்கே இடமாறுதல் செய்யப்பட்டார் என்ற விபரம் குறிப்பிடாமல் பணியிட மாற்றம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ரூ.3,000 ரொக்கம் வழங்குக – ஓபிஎஸ்

Next Post

பொறியியல் பணிகளுக்கான தேர்வை TNPSC ஒத்தி வைக்க வேண்டும் – வேல்முருகன் எம்எல்ஏ வேண்டுகோள்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொறியியல் பணிகளுக்கான தேர்வை TNPSC ஒத்தி வைக்க வேண்டும் – வேல்முருகன் எம்எல்ஏ வேண்டுகோள்..!

பொறியியல் பணிகளுக்கான தேர்வை TNPSC ஒத்தி வைக்க வேண்டும் - வேல்முருகன் எம்எல்ஏ வேண்டுகோள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In