Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சொந்த ஊருக்கு சென்று வந்த அடுத்த நாள்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 29, 2025
in அரசியல் செய்திகள்
0
சொந்த ஊருக்கு சென்று வந்த அடுத்த நாள்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 29, 2025 2:54 PM IST

கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
சீமா ரத்தோட்சீமா ரத்தோட்
சீமா ரத்தோட்

பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீமா ரத்தோட். இவர், தனியார் தங்கும் விடுதியில் தங்கி, வாக்தேவி அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அண்மையில், தனது சொந்த ஊரான சுனகா தாண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்து மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளார். விடுதிக்கு வரும்போது மகிழ்ச்சியாக இருந்தவர், அங்கிருந்த அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார்.

இந்த நிலையில் காலையில் சீமா ரத்தோட் தங்கியிருந்த அறையை, சக மாணவி திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, அவர் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அந்த மாணவி நன்றாக படிக்க கூடியவர் என்றும், படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று வேட்கையில் இருந்ததும் தெரியவந்தது. ஆனால், சொந்த ஊர் சென்று வந்த மறுநாளே விபரீத முடிவு எடுத்தது ஏன்?.

மகிழ்ச்சியாகவே இருந்தவர் தற்கொலை முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும், யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பாகல்கோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore [Bangalore],Bangalore,Karnataka

First Published :

September 29, 2025 2:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சொந்த ஊருக்கு சென்று வந்த அடுத்த நாள்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!



.

Previous Post

தென் மாவட்டங்கள் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post

லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு|Curfew continues for sixth day in Leh as LG reviews security ahead of last rites

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு|Curfew continues for sixth day in Leh as LG reviews security ahead of last rites

லேயில் 6-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு|Curfew continues for sixth day in Leh as LG reviews security ahead of last rites

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In