Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வைரலாகும் கோட் படத்தின் புதிய போஸ்டர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வைரலாகும் கோட் படத்தின் புதிய போஸ்டர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஒரு மாதமே உள்ளதால், திட்டமிட்டபடி திரைப்படம் திரைக்கு வருமென்றே தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் கோட் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 நாள்களில் 3 ஆவது முறை..! ஜகதீப் தன்கர் – ஜெயா பச்சன் மோதலால் வைரலாகும் ஐஸ்வர்யா ராய்!

விஜய் ரசிகர்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய ஏமாற்றத்தில் இருப்பதாகத் தெரிகிறது. காரணம், இதுவரை கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. மூன்றுமே பெரிதாக ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் திரைப்படம் ஐ மேக்ஸ்,இபிஐக்யூ தொழில்நுட்ப திரைகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

கடைசி உலகப் போர்: முதல் பாடல் வெளியானது!

சாதாரண திரைகளைவிட ஐமேக்ஸ், இபிஐக்யூ தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளில் பார்த்தால் திரைப்படம் நல்ல திரை அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

It’s going to be an EPIC experience of The Greatest Of All Time in EPIQ screens from Sept 5th! #GOATinEPIQ @qubecinema@actorvijay Sir

A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh… pic.twitter.com/LRpEuU4sKF

— venkat prabhu (@vp_offl) August 9, 2024

Experience #TheGreatestOfAllTime in IMAX from Sept 5th #TheGOATinIMAX pic.twitter.com/BsClErcmdY

— IMAX (@IMAX) August 8, 2024





.

Previous Post

Manish Sisodia: `வாய்மையே வெல்லும்' – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… மேடையில் கண்ணீர்விட்ட அதிஷி!

Next Post

இந்திய சுதந்திரப் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்தியாவின் முக்கியமான இடங்கள் – தமிழ்நாட்டுக்கும் பங்கு உண்டு! | Iconic places in India that commemorate Independence day – tamil nadu’s participation in Indian independence

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய சுதந்திரப் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்தியாவின் முக்கியமான இடங்கள் – தமிழ்நாட்டுக்கும் பங்கு உண்டு! | Iconic places in India that commemorate Independence day – tamil nadu’s participation in Indian independence

இந்திய சுதந்திரப் போராட்டத்தை பிரதிபலிக்கும் இந்தியாவின் முக்கியமான இடங்கள் – தமிழ்நாட்டுக்கும் பங்கு உண்டு! | Iconic places in India that commemorate Independence day – tamil nadu’s participation in Indian independence

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In