Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வங்கி கணக்கு மட்டுமல்ல இனி வாட்ஸ்அப், பேஸ்புக்கையும் ஆய்வு செய்ய முடியும்.. வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2025
in அரசியல் செய்திகள்
0
வங்கி கணக்கு மட்டுமல்ல இனி வாட்ஸ்அப், பேஸ்புக்கையும் ஆய்வு செய்ய முடியும்.. வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 07, 2025 8:20 AM IST

தனி நபரின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி ஏய்ப்புவருமான வரி ஏய்ப்பு
வருமான வரி ஏய்ப்பு

தனி நபரின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

புதிய முடிவின்படி, ஒருவர் வரி ஏய்ப்பு செய்திருந்தாலோ அல்லது கணக்கில் வராத வருமானம், தங்கம், சொத்துக்களை வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்பினால், அந்த நபரின் டிஜிட்டலாக உள்ள வங்கிக் கணக்குகள், வர்த்தகக் கணக்குகளைச் சோதனை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, தனி நபரின் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், மின்னஞ்சல்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் எந்தவித வாரண்ட்டும் இல்லாமல் சோதித்துப் பார்க்க முடியும். ஏற்கெனவே இருந்த சட்டத்தின்படி, வீட்டின் அறை, பெட்டி உள்ளிட்டவற்றைச் சோதனை செய்யவே வருமான வரித்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

புதிய ஐடி சட்டத்தின்படி, செல்போன், கணினியை பாஸ்வேர்ட் இல்லாமல் உள்ளே சென்று சோதனை செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரித்துறையினருக்கு வானளாவிய அதிகாரம் அளித்திருப்பது மக்களின் தனியுரிமையை மீறும் செயல் என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய நடைமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் இது தனிநபரை கண்காணிக்கும் செயல் என சாடி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீனிதி, “முதலில் பெகாசஸ் வைத்து வேவு பார்த்தவர்கள் தற்போது நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ள பார்ப்பதாக” விமர்சித்துள்ளார். “எந்த வாரண்டோ, நோட்டீசோ, இல்லையென்றாலும் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தனியுரிமை மீது தாக்குதல் நடத்த மோடி அரசு வழிவகை செய்துள்ளதாகவும்” அவர் சாடினார். மேலும் இனியும் அதனை பார்த்துக் கொண்டிருக்க போகிறோமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

First Published :

March 07, 2025 7:48 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வங்கி கணக்கு மட்டுமல்ல இனி வாட்ஸ்அப், பேஸ்புக்கையும் ஆய்வு செய்ய முடியும்.. வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரம்!



.

Previous Post

திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

Next Post

Chennai Weather 11 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.99°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Chennai Weather 11 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.99°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In