Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டு செல்லுபடியாகுமா? – வித்தியாசம் இதுதான்.. ஆர்பிஐ அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2025
in அரசியல் செய்திகள்
0
வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டு செல்லுபடியாகுமா? – வித்தியாசம் இதுதான்.. ஆர்பிஐ அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 18, 2025 9:43 AM IST

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், புதிய 20 ரூபாய் நோட்டு தற்போது புழக்கத்தில் இருக்கும் 20 ரூபாய் நோட்டு போலவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது

20 Rupee note20 Rupee note
20 Rupee note

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

சக்தி காந்த தாசுக்கு பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். தொடர்ந்து சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்திட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், புதிய 20 ரூபாய் நோட்டு தற்போது புழக்கத்தில் இருக்கும் 20 ரூபாய் நோட்டு போலவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. வடிவமைப்பு, வண்ணம், அளவு ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும், புதிய 20 ரூபாய் நோட்டில் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெற்றிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய 20 ரூபாய்க்கும் புதிய 20 ரூபாய்க்கும் ஒரே வித்தியாசம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் மட்டுமே.

இது இந்திய நாணய நிர்வாகத்தின் வழக்கமான நடைமுறை என்றாலும், நாணயத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதாகவும், பழைய ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒவ்வொரு பணத்தாள்களும், புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படாவிட்டால், இந்தியாவில் எந்த இடத்திலும் பணம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/இந்தியா/

வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டு.. பழைய நோட்டு செல்லுபடியாகுமா? – வித்தியாசம் இதுதான்.. ஆர்பிஐ அறிவிப்பு!



.

Previous Post

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம்.. டிரம்ப் கூறுவது உண்மையா? 'அணு ஆயுதம்' குறித்த அவரது கருத்து என்ன?

Next Post

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In