Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதமென பிரிந்தது போதும்.. புனேவில் இந்து ஜோடிக்கு திருமண மேடையை பகிர்ந்த முஸ்லிம் ஜோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
மதமென பிரிந்தது போதும்.. புனேவில் இந்து ஜோடிக்கு திருமண மேடையை பகிர்ந்த முஸ்லிம் ஜோடி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 23, 2025 4:02 PM IST

புனேவில் மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புனே திருமணம்புனே திருமணம்
புனே திருமணம்

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே மற்றொரு திருமண மண்டபத்தில் இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.

திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்து திருமணத்தின் போது மழை குறுக்கிட்டதால், அருகே இருந்த மண்டபத்தில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி, இந்து ஜோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புனே-வின் வன்வோரி பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்குருதி- நரேந்திரா தம்பதியின் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் விருந்தினர்கள் அவதிப்பட்டனர். மேலும் சில திருமண சடங்குகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த மைதானத்திற்கு அருகே உள்ள அரங்கில் இஸ்லாமிய ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், அவர்களிடம் இந்து ஜோடியின் குடும்பத்தினர் அங்கு சடங்குகளை செய்துகொள்ள அனுமதி கோரினர். உடனே இஸ்லாமிய ஜோடியின் குடும்பத்தினர் அதற்கு அனுமதி அளித்ததுடன், அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உதவினர். தொடர்ந்து, இஸ்லாமிய புதுமண ஜோடியான மஹீம் – மோஹ்சின் ஆகியோர் இந்து தம்பதியுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



.

Previous Post

Abraham Lincoln: ஆபிரகாம் லிங்கன் கொலை: 'ரத்தக்கறை படித்த கையுறை' ரூ.12 கோடிக்கு ஏலம்!

Next Post

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

Shadow Fleet: புதினின் ரகசிய கடல் நகர்வுகள்; ரஷ்யாவின் 'நிழற் கடற்படை' என்பது என்ன?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In