வீட்டிற்கே ரேஷன் பொருட்களை தருவது குறித்து வரும் 20ஆம் தேதி துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று நியாயவிலைக்கடைகள் மற்றும் பொதுவிநியோக திட்டம் குறித்து ஆராய்வதற்காக செல்ல உள்ளனர் என அமைச்சர் சக்ரபாணி தெரிவித்து உள்ளார்.
.
