Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடலும் மர்மங்களும்… கிங்ஸ்டன் டிரைலர் வெளியீடு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 27, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடலும் மர்மங்களும்… கிங்ஸ்டன் டிரைலர் வெளியீடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.

கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார். பேச்சிலர் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி இதிலும் நாயகியாக நடிக்கிறார்.

கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க | 1.34 நிமிட குட் பேட் அக்லி டீசர்..! எத்தனை மணிக்கு தெரியுமா?

இந்தப் படத்தின் இரு பாடல்கள் ’ராசா ராசா’, ’மண்ட பத்திரம்’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

மதுரை: “கால்நடை, பிராணி வளர்க்க 50 மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயம்.. ஏன்?” -கொந்தளிக்கும் மக்கள் | Madurai corporation announcement controversy

Next Post

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா… தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்! | Indian Student’s Parent want Visa to visit their Hospitalized Daughter

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா… தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்! | Indian Student’s Parent want Visa to visit their Hospitalized Daughter

அமெரிக்காவில் கோமாவில் இருக்கும் மகள்; கிடைக்காத விசா... தவிக்கும் இந்திய மாணவியின் பெற்றோர்! | Indian Student's Parent want Visa to visit their Hospitalized Daughter

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In