Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காவல் ஆணையர் பெயரில் இருந்த பைக்கைப் பயன்படுத்திய கொலையாளி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காவல் ஆணையர் பெயரில் இருந்த பைக்கைப் பயன்படுத்திய கொலையாளி!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய், காவல் ஆணையரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட பைக்கை பயன்படுத்தி வந்துள்ளார். சரியான விசாரணைகூட செய்யாமல், தற்கொலை என்று கூறிய அதே ஆணையர்தான். காவல் ஆணையருடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு உடனடியாக இருவரும் பதவி விலக வேண்டும். இந்த வழக்கில் உண்மையை வெளிக் கொண்டுவர சிபிஐ காவலில் இருவரையும் எடுத்து விசாரிக்க வேண்டும். இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்வதுடன் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

கொலை செய்யப்பட்ட மருத்துவர், மருத்துவமனையின் நெஞ்சகப் பிரிவில் பணிபுரிந்தவர். அந்த பிரிவில், நல்ல மருந்துகளை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக தரக்குறைவான போலி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரிக்க வேண்டும்.

கொல்கத்தா காவல்துறையும், மம்தா பானர்ஜியும் அனைத்து ஆதாரங்களையும் அழித்து சம்பந்தப்பட்டவர்களை காக்க அனைத்தையும் செய்திருப்பதால், இதனை கையாள சிபிஐ-க்கு கடினமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

நாகாக்க… பாஜக எம்.பி கங்கனாவுக்கு கட்சி மேலிடம் அட்வைஸ்

Next Post

“அரசியல் எவ்வளவு கடினமானது என்பது நடைமுறையில் சந்திக்கும்போது விஜய்க்கு தெரியும்..!" – திருமாவளவன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அரசியல் எவ்வளவு கடினமானது என்பது நடைமுறையில் சந்திக்கும்போது விஜய்க்கு தெரியும்..!" – திருமாவளவன்

``அரசியல் எவ்வளவு கடினமானது என்பது நடைமுறையில் சந்திக்கும்போது விஜய்க்கு தெரியும்..!" - திருமாவளவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In