Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்வு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்வு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசு உயர்ந்து ரூ.83.44 ஆக நிலைபெற்றது. இது இன்றைய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்காலும், சென்செக்ஸ் மற்றும் நஃபிட்டி முறையே வரலாற்று சிறப்புமிக்க 79,000 புள்ளிகளை அடைந்தும் இதற்கு சாதகமான பொருளாதாரம் கைகொடுத்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 83.56 ஆக தொடங்கி, இன்றைய இன்ட்ராடேவில் ரூ.83.43 என்ற உயர்வை எட்டியது. இறுதியாக டாலருக்கு எதிராக ரூ.83.44 ஆக நிலைபெற்றது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 13 பைசா லாபத்தைப் பதிவு செய்தது.

நேற்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.83.57-ஆக இருந்தது.



.

Previous Post

`23.64 லட்சம் யூனிட் மணல் கொள்ளை… ரூ.4,730 கோடி மோசடி!' – திமுக அரசைக் குற்றம்சாட்டும் அண்ணாமலை

Next Post

TN Assembly: ’வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு!’ பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!-tamilnadu legislative assembly meeting live 1900 temples to be kudakuzukku by september minister sekar babu announces

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TN Assembly: ’வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு!’ பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!-tamilnadu legislative assembly meeting live 1900 temples to be kudakuzukku by september minister sekar babu announces

TN Assembly: ’வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 1900 கோயில்களுக்கு குடமுழுக்கு!’ பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!-tamilnadu legislative assembly meeting live 1900 temples to be kudakuzukku by september minister sekar babu announces

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In