டாப் 10 தமிழ் நியூஸ் 12.03.2025: தமிழகத்தில் அதிகபட்ச மழை, மத்திய அமைச்சருக்கு காட்டமாக பதிலளித்த கனிமொழி எம்.பி., திருச்சி ‘பெல்’ நிறுவன அதிகாரி தற்கொலை உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.