மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் தும்மக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல் அவர்கள், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள், உசிலம்பட்டி வட்டாட்சியர் திரு.சுரேஸ் பிரடிக் கிளமெண்ட் அவர்கள், தும்மக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பெருமாள் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


