Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி லய‌ன்ஸ் டவுனைச் சேர்ந்த பொன்சால் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் அந்தோணிசாமி மகன் சுதாகர் (45) என்பவர் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். பின்னர் இரவு மீன் பிடித்து விட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து, விசைப் படகை கயிறு மூலம் கட்டிவிட்டு படகில் இருந்து சுதாகர் இறங்கும் போது திடீரென கால் தவறி கடலில் விழுந்து மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை சக மீனவர்கள் கடலில் குதித்து காப்பாற்ற முயற்சி செய்தனர். இருப்பினும் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவலறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக தூத்துதுக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கடலில் மூழ்கி இறந்த மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.



.

Previous Post

கள்ளச்சாராய மரணம்: “கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி | kallakurichi illegal liquor issue edappadi goes to kallakurichi

Next Post

Kallakurichi: கள்ளச் சாராய மரணம்! 10 லட்சம் நிவாரணம்! விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Kallakurichi: கள்ளச் சாராய மரணம்! 10 லட்சம் நிவாரணம்! விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Kallakurichi: கள்ளச் சாராய மரணம்! 10 லட்சம் நிவாரணம்! விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In