அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்தந்த கட்சி கூட்டணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரமற்ற செய்திகள் வருகின்றன. கூட்டணி விட்டு கூட்டணி மாறும் சூழ்நிலை நடக்க தொடங்கி உள்ளது. கீழ்க்கண்ட கூட்டணி இணையும் என கூறப்படுகிறது.
பா.ஜ.க. அணி:
- பா.ஜ.க.
- புதிய நீதி..
- புதிய தமிழகம் ..
- இந்திய ஜனநாயகக் கட்சி.
தி.மு.க அணி:
- தி.மு.க.
- காங்கிரஸ்.
- ம.தி.மு.க.
- வாழ்வுரிமை கட்சி.
அ.தி.மு.க அணி:
- அ. தி. மு.க
- வி.சி.க.
- வலது கம்யூ.
- இடது கம்யூ.
- ஜான்பாண்டியன்
- கொங்கு மக்கள் கட்சி ..
- த.மா.கா.

