Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வேலூர்: விறுவிறுவென நடைபெறும் பாலத்தின் கட்டுமான பணிகள்… நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2024
in அரசியல் செய்திகள்
0
வேலூர்: விறுவிறுவென நடைபெறும் பாலத்தின் கட்டுமான பணிகள்… நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் குருவராஜபாளையத்தில் உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 4.13 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலமானது கடந்த ஆகஸ்ட் 12 அன்று வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. பாலம் அடித்து செல்லப்பட்ட உடனே பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

தற்பொழுது இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர் வேண்டா ஆகியோர் உடன் இருந்தனர். பருவ மழை காலம் தொடங்கியதாலும், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாகவும் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பன குறித்து நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்



.

Previous Post

இந்தியாவில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸின் புதிய மாடல் கார்..இந்த காரில் என்னென்ன அப்டேட்ஸ்கள் இருக்கு தெரியுமா?-rolls royce cullinan series 2 launched in india key facts to know

Next Post

Tamilnadu News Live October 6, 2024: TOP 10 NEWS: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!-today tamilnadu news latest updates october 6 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 6, 2024: TOP 10 NEWS: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!-today tamilnadu news latest updates october 6 2024

Tamilnadu News Live October 6, 2024: TOP 10 NEWS: சென்னை விமான சாகச நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு முதல் சாம்சாங் போராட்டம் வரை!-today tamilnadu news latest updates october 6 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In