Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சங்கீதா ஓட்டல் லோகோ-வை கீதம் ஓட்டல் பயன்படுத்தியதா..? செக் வைத்த நீதிமன்றம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சங்கீதா ஓட்டல் லோகோ-வை கீதம் ஓட்டல் பயன்படுத்தியதா..? செக் வைத்த நீதிமன்றம்..!
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நவம்பர் 2, 2023 வியாழன் அன்று சென்னை உயர்நீதிமன்றம் சங்கீதா கேட்டரர்ஸ்-ன் முன்னாள் ஒப்பந்தகாரரான “கீதம்” தங்கள் லோகோவின் வண்ணத் திட்டத்தை மாற்றிய பின் ‘கீதம்’ என்ற பிராண்டின் கீழ் சென்னை நகரம் முழுவதும் தங்கள் உணவகங்களை நடத்த அனுமதித்தது. தங்களுக்கும் சங்கீதா உணவகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று செய்தித்தாள்கள் மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவும் கூறியது..

கீதம் என்ற பிராண்ட் பெயரில் வணிகத்தை தொடர்ந்து நடத்த தடை கோரிய வழக்கில், செப்டம்பர் 22, 2023 அன்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை உத்தரவை பிறப்பித்தார்.

இதை எதிர்த்து கீதம் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மே 31, 2022 அன்று கீதம் மற்றும் சங்கீதா ஆகிய இரண்டு உணவக உரிமையாளர்களின் வர்த்தக ஒப்பந்தம் காலாவதியான பிறகும், கீதம் சங்கீதாவின் வர்த்தக முத்திரையை பயன்படுத்துவதாக கூறப்பட்டது. சங்கீதா மற்றும் கீதம் இருவரும் ஒரே நிறுவனம் தான் என்று நம்பி வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக கூறி சங்கீதா கேட்டரர்ஸ் தாக்கல் செய்த சிவில் வழக்கைத் தொடர்ந்து தனி நீதிபதியால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை இன்று தீர்த்து வைக்கப்படுள்ளது.

Previous Post

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது கேரளா..!

Next Post

ஆளுனருக்கே சம்மன் அனுப்பிய துணை ஆட்சியர் – நொடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆளுனருக்கே சம்மன் அனுப்பிய துணை ஆட்சியர் – நொடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம்.

ஆளுனருக்கே சம்மன் அனுப்பிய துணை ஆட்சியர் - நொடியில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஹோட்டல் கீதம் என்று இருந்தாலும் சங்கீதா பவன் என்று இருந்தாலும் பொதுமக்கள் வருத்தப்பட போவது இல்லை ஹோட்டல் சுத்தமாக இருந்தால் போதும் இந்த ஹோட்டலின் சமையலறையை சென்று பாருங்கள் அதன் அவல நிலையை பார்த்தாலே தெரியும் ஒரு பக்கம் முழுவதும் கரப்பான் பூச்சி ஓடிக்கொண்டிருக்கிறது மறுபுறம் பூரான்களும் நிறைய உள்ளன சமையலறைகள் முழுவதும் ஒட்டடை படிந்து பாழடைந்ததை போல் உள்ளன இதையெல்லாம் அந்த ஏரியா சுகாதார ஆய்வாளர்கள் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு கண்டு கொள்வதே இல்லை பொதுமக்கள் வெளிப்புற தோற்றத்தையும் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தையும் பார்த்து உணவு அருந்தி கொண்டிருக்கின்றனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In