Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திங்கட்கிழமை முதல் ரூ.6 ஆயிரம் விநியோகம்..! – வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 15, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
திங்கட்கிழமை முதல் ரூ.6 ஆயிரம் விநியோகம்..! – வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கான நிவாரணம் நாளை மறுநாள் முதல் வழங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள வேளச்சேரியில் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் வழங்கி, நிவாரணப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

Previous Post

10 மாதமாகியும் வெளியாகாத குரூப் 2 தேர்வு முடிவுகள்..! – அன்புமணி கடும் கண்டனம்.

Next Post

“ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை..” – கொந்தளித்த திருமாவளவன்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை..” – கொந்தளித்த திருமாவளவன்..

“ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை..” - கொந்தளித்த திருமாவளவன்..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வெள்ள நிவாரணம் 6000 ரூபாயாக உயர்த்தி தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In