குஜராத் மாநிலம் வதோதராவில் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யால் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்ட துமத் பாலம் இன்று மழையால் நொறுங்கியது.
கடந்த மாதம் இதே போல ஒரு பாலம் குஜராதில் மழையால் விரிசல் விட்டது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் மிகவும் புதிய பாலங்கலாகும்.


