Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2024
in Default
0
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல்..
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை : மயிலாப்பூர் தொகுதியில் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்ட பாஜக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக இடத்தை வாங்கி அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் அறநிலையத்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாவட்ட இணைய ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Previous Post

திமுக எம்.பி., ஆ.ராசா மக்களால் அடக்கப்படுவார்: இ.பி.எஸ்

Next Post

777 கோடி ஸ்வாகா..2022-இல் துவக்கிவைக்கப்பட்ட டெல்லி பிரகதி மைதான் சுரங்கப்பாதை சரிசெய்யமுடியாத அளவிற்கு முற்றிலும் சேதம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
777 கோடி ஸ்வாகா..2022-இல் துவக்கிவைக்கப்பட்ட டெல்லி பிரகதி மைதான் சுரங்கப்பாதை சரிசெய்யமுடியாத அளவிற்கு முற்றிலும் சேதம்..!

777 கோடி ஸ்வாகா..2022-இல் துவக்கிவைக்கப்பட்ட டெல்லி பிரகதி மைதான் சுரங்கப்பாதை சரிசெய்யமுடியாத அளவிற்கு முற்றிலும் சேதம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In