மேடத்துக்கிட்ட சொன்னேன். அவங்களும் புலம்புறாங்க. ஒரு டீ, காபி வாங்கிக்கொடுக்கணும் என்றால் கூட வாங்கிக் கொடுத்திடலாம். சாப்பாடு வாங்கிக் கொடுக்கணும்னா கூட, வாங்கிக்கொடுத்திடலாம் சார். ஒரு ஆளுகிட்ட பத்தாயிரம் ரூபாய் ஹெல்த் மினிஸ்டர் வர்றப்ப வாங்கினால், முதலமைச்சர் வரும்போது ரூ.20ஆயிரம் வாங்குவாங்க சார்.

