Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பொன்முடி’ அணிந்து பொன்முடிக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்.. இறங்கி அடிக்கும் அதிமுக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 24, 2025
in அரசியல் செய்திகள்
0
‘பொன்முடி’ அணிந்து பொன்முடிக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம்.. இறங்கி அடிக்கும் அதிமுக!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தல்

பொன்முடி என்பதை குறிக்கும் விதமாக, பொன் நிறத்தில் முடி அணிந்து வந்து போராடிய பெண்களின் நூதன போராட்டம், பலரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பொன்முடியின் கட்சியின் பதவியை நீக்கினால் போதாது, அமைச்சர் பதவியையும் நீக்க வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்து, ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பதாகைகளில் அமைச்சர் பொன்முடிக்கு நாமம் போட்ட போட்டோக்களை ஒட்டியும், தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.



.

Previous Post

Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த 5 அதிரடி முடிவுகள்! | central govt take 5 important decision on pakistan after Pahalgam terrorist Attack

Next Post

9 மனைவிகளுக்கு டார்ச்சர்… 10 ஆவது மனைவியை அடித்தே கொன்று தீ வைத்து எரித்த நபர் – அதிர்ச்சி சம்பவம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
9 மனைவிகளுக்கு டார்ச்சர்… 10 ஆவது மனைவியை அடித்தே கொன்று தீ வைத்து எரித்த நபர் – அதிர்ச்சி சம்பவம்

9 மனைவிகளுக்கு டார்ச்சர்... 10 ஆவது மனைவியை அடித்தே கொன்று தீ வைத்து எரித்த நபர் - அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In