காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடந்துவரும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.


ஒருமுறை கூடி ஒழுங்கான முடிவு எடுக்கத் தெரியாத இந்த அதிகாரிகள் 92வது முறையாக கூடி என்ன கிழிக்க போகிறார்கள். காவிரி நீர் பிரச்சனையை பேசி முடிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இவர்கள் ஜாலியாக டூர் சுற்றி வருகின்றனர். 92 முறை அல்ல 192 முறை என்றாலும் இவர்கள் விவகாரத்தை முடிக்கப் போவது இல்லை. இந்த வெறும் பயல்களுக்கு நான் கமெண்ட் வேற போட வேண்டியது இருக்கு