Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2024
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

விளம்பரம்

Also Read:
உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 1 மணியளவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது.

விளம்பரம்

சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

.



.

Previous Post

ரிசர்வ் பேங்க் கொண்டு வந்த புதிய புதிகள் – FASTag பயனாளர்களே தெரிந்துக் கொள்ளுங்கள்! | RBI has introduced new updated rules for all banks regarding FASTag – RBI rules for FASTag

Next Post

Multibagger: முதலீட்டாளர்களுக்கு உறுதியான வருமானம்.. மல்டிபேக்கர் ஜிபிடி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பங்கு விலை 5% உயர்வு-stock market today multibagger gpt infraprojects share price gained 5 in the opening trades on tuesday

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Multibagger: முதலீட்டாளர்களுக்கு உறுதியான வருமானம்.. மல்டிபேக்கர் ஜிபிடி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பங்கு விலை 5% உயர்வு-stock market today multibagger gpt infraprojects share price gained 5 in the opening trades on tuesday

Multibagger: முதலீட்டாளர்களுக்கு உறுதியான வருமானம்.. மல்டிபேக்கர் ஜிபிடி இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பங்கு விலை 5% உயர்வு-stock market today multibagger gpt infraprojects share price gained 5 in the opening trades on tuesday

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In