இன்று (20/11/23) அக்டோபர் 27,30 ல் நடைபெற்ற மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நல்ல முறையில் பாதுகாப்பு வழங்கிய தென் மண்டல ஐஜி அவர்களை அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் P.V.கதிரவன் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.V.மகாராஜன் அவர்களின் ஆணைக்கினங்க மாநில செயலாளர் M.சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் பா.மருதுபாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்தனர்…



