Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல் | Thanjavur: “We are in a state of shock; who is lying?” – Udhayanidhi mentions female farmer Kumural

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2025
in அரசியல் செய்திகள்
0
மகளிர் உரிமைத் தொகை: “புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வரவுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், 5 ஏக்கரில் குத்தகை நிலத்தில் நடவு செய்துள்ளார். அவரது வயலில் நேற்று மதியம் வரை அறுவடை நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர் கொண்டு வந்த நெல் மழையில் நனைந்து விட்டதாகப் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கிறார்.

அறுவடையே நடைபெறாத வயலிலிருந்து அந்தப் பெண் எப்படி நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்திக்குக் கொண்டு வந்தார்?” எனப் பேசியிருந்தார்.

பெண் விவசாயி பூங்கொடி

பெண் விவசாயி பூங்கொடி

இது குறித்து பெண் விவசாயி பூங்கொடியிடம் பேசினோம், “5 ஏக்கர் குத்தகை நிலத்தில் கடன, உடன வாங்கி நான் குறுவை சாகுபடி செஞ்சேன். தீபாவளிக்கு பத்து நாள் முன்பே எங்க நெற்பயிர் அறுவடைக்கு வந்திருச்சி.

சென்டர்ல நெல் கொள்முதல் செய்யாததால் நெல் தேங்கி கிடந்தது. நெல் போட முடியாத நிலை இருந்ததால் அந்தச் சமயத்தில் அறுவடை செய்ய வேண்டாம் எனச் சொல்லி விட்டனர். அதனால் நானும் அறுவடை செய்யவில்லை. இதைத்தொடர்ந்து பெய்த மழையில் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி பயிர் பாதிப்படைந்தது.

எடப்பாடி பழனிசாமி அய்யா வந்தபோது, வயலிலேயே முளைத்த நெற்பயிரை எடுத்து வந்து, “கொள்முதல் தாமதமானதால் நான் அறுவடை செய்யாமல் இருந்தேன். இப்போது மழையில் நெற்பயிர் முளைத்து பாதிச்சிருக்கு’னு என் நிலையைச் சொன்னேன். ஆனால் நான், சென்டருக்குக் கொண்டு வந்த நெல் முளைத்து விட்டது எனக் கூறியதாகச் சொல்கிறார்கள். நான் அப்படிச் சொல்லவில்லை.

நாலு மாசமா படாத பாடு பட்டு பிள்ளை போல் பாதுகாத்த நெல்லை அறுவடை செஞ்சி போட முடியாமல் தவிச்சு நிக்குறோம். எங்க பொழப்பு சிரிப்பா சிரிக்குது. நாங்க பாதிக்கப்பட்டாலும் குத்தகை நிலத்துக்கு நெல் மூட்டை தரணும். இப்படி பல வலிகளில் இருக்கும் நான் இதில் ஏன் பொய் சொல்லணும்.

வயித்தெரிச்சலில் இருக்கிறோம். யார் பொய் சொல்கிறார்கள். எங்க வயலில் பாதிப்பை ஆய்வு செய்து அரசு நிவாரணம் கொடுத்தால் பாதிப்பிலிருந்து நானும், என் குடும்பமும் மீள்வோம்” என்றார்.



.

Previous Post

கேரளா ஏன் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றது? – சிவன்குட்டி விளக்கம்

Next Post

கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி | இந்தியா

கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In