“கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மீண்டும் அதே போல் இருந்தால் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியது தான்” என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்சி மாவட்ட அதிமுகவினரை எச்சரித்திருக்கிறார்.
Published:Updated:
