ரத்தன் டாட்டாவிற்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யபபடும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
.
