வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடிய தேவை அமலாக்கத்துறைக்கு இல்லை. இன்னும் முழுமையாக சோதனை நடத்தினால், 40,000 கோடியைத் தாண்டி முறைகேடு இருக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். இதில் யார் ஈடுபட்டிருந்தாலும், பயனாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
.
