Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நண்பர்களின் வில்லங்கமான டாஸ்க்.. 5 ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த இளைஞர்.. அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 2, 2025
in அரசியல் செய்திகள்
0
நண்பர்களின் வில்லங்கமான டாஸ்க்.. 5 ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த இளைஞர்.. அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 01, 2025 8:09 PM IST

5 ஃபுல் பாட்டில் மதுபானத்தை தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக குடிக்க வேண்டும் என்று நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.

News18News18
News18

கர்நாடகாவில் 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி, ஐந்து ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகல் பகுதியில், கார்த்திக் என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார். 21 வயதான இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விபரீத பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார். 5 ஃபுல் பாட்டில் மதுபானத்தை தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக குடிக்க வேண்டும் என்று நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். அதன்படி, 5 ஃபுல் பாட்டில் மதுவை ராவாக குடித்து விட்டால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நண்பர்கள் வில்லங்கமான டாஸ்க் வைத்துள்ளனர்.

அதை ஏற்றுக்கொண்ட கார்த்திக்கும் தண்ணீரை குடிப்பது போன்று, 5 பாட்டில் மதுபானத்தைவும் ராவாக குடித்ததாக கூறப்படுகிறது. மது குடித்த சிறிது நேரத்திலேயே அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நங்கலி போலீசார், கார்த்திக்கின் நண்பர்கள் வெங்கட ரெட்டி, சுப்பிரமணி உள்ளிட்ட ஆறு பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில், இருவரை கைது செய்த போலீசார், எஞ்சிய நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். உயிரிழந்த கார்த்திக்கிற்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரின், மனைவிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், 10 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி, ஐந்து ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த கார்த்திக், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நண்பர்களின் வில்லங்கமான டாஸ்க்.. 5 ஃபுல் பாட்டிலை ராவாக குடித்த இளைஞர்.. அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்!



.

Previous Post

`Award-களை அள்ளிய மஞ்சுவிரட்டு படம்’ – Suresh Kumar Interview! | Photographers Diary

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In