Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 26, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து வந்து பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஹிந்தி தெரியாமல் இருப்பது குறை என்றும் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்றும் கூறியுள்ளார்.

“இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதால், மும்பை, தில்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள் இருக்கிறார்கள் . எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, தில்லி, மும்பை, குஜராத்தில் இருந்து நடைபெறுகிறது. எனவே, வணிக வளர்ச்சிக்கு ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு கடுமையான குறைபாடாகும்.

ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஹிந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது ஹிந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் , தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.



.

Previous Post

`தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை 6 மாதம் தள்ளி வைக்கவேண்டும்’ – கிருஷ்ணசாமி | Puthiya tamilagam party founder Krishnasamy press meet regarding tenkasi temple

Next Post

எந்த பாடத்திட்டமானாலும் 10 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்.. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எந்த பாடத்திட்டமானாலும் 10 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்.. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு!

எந்த பாடத்திட்டமானாலும் 10 ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்.. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In