Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil News Today Live: சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை – இன்றும் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! | latest tamil news-today live updates dated on 19-06-2023

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Tamil News Today Live: சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை - இன்றும் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! | latest tamil news-today live updates dated on 19-06-2023
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையில் இரவு முழுவதும் நீடித்த மழை!

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல்பொழுதில் மிதமான மழை பெய்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே கோடை வெயில் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளை குளிர்வித்துள்ளது.

.

Tags: datedlatestLiveNewsnewstodayTamilTodayupdatesஇரவஇனறமசனனயலநடததமவடடஙகளலமழமழககமழவதமவயபப
Previous Post

Today Petrol Diesel Price : 394வது நாள்.. பெட்ரோல், டீசல் விலை இதுதான்.. இதோ இன்றைய நிலவரம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

Next Post

மொழியே தெரியாத ஊரிலும் வாழலாம்.. இந்த ஒரு ஆப் மட்டும் இருந்தா போதும்.. நெட் கூட தேவையில்லை! எப்படி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மொழியே தெரியாத ஊரிலும் வாழலாம்.. இந்த ஒரு ஆப் மட்டும் இருந்தா போதும்.. நெட் கூட தேவையில்லை! எப்படி?

மொழியே தெரியாத ஊரிலும் வாழலாம்.. இந்த ஒரு ஆப் மட்டும் இருந்தா போதும்.. நெட் கூட தேவையில்லை! எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In