Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil News Live Today: கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி! – வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுகிறார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 11, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil News Live Today: கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி! – வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுகிறார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி!

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். பிரதமர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடைபெற இருக்கிறது.

பிரேசில் விமான விபத்து… 62 பேர் பலியான சோகம்

பிரேசில் நாட்டில் 62 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

BREAKING: Passenger plane falls out of the sky in Sao Paulo, Brazil according to local media.

At the moment, it is not clear how many people were on board but the plane has the capacity to carry dozens of people.

The local fire department confirmed the plane fell in the city of… pic.twitter.com/BOlD34eCcj

— Collin Rugg (@CollinRugg) August 9, 2024





.

Previous Post

டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

Next Post

Waqf law : வக்ஃப் மசோதா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Waqf law : வக்ஃப் மசோதா

Waqf law : வக்ஃப் மசோதா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In