தமிழ்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர்,
டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது..” – ஆளுநர் ரவி


முதலில் பாஜக கட்சியில் உள்ள ரவுடி பயல்களை கைது செய்ய வேண்டும் பின்னர் அமித்ஷா கவர்னரிடம் போய் பேசலாம்