Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாடு பாஜக “வேண்டும்” | கர்நாடக பாஜக “வேண்டாம்” | நாங்க என்ன செய்வது, அதான் இப்படி….

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தமிழ்நாடு பாஜக “வேண்டும்” | கர்நாடக பாஜக “வேண்டாம்” | நாங்க என்ன செய்வது, அதான் இப்படி….
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்கவே தனித்து போட்டியிடுகிறோம்” என்று கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார்.

மேலும் அவர் கூறும்போது “காவிரியில் இருந்து நீர் தரவேண்டும் என தமிழ்நாடு பாஜக கேட்கிறது. ஆனால், தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள பாஜக சொல்கிறது. இதுதான் தேசிய அரசியல். அதற்காகதான் ஒரு முடிவை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்கவே தனித்து போட்டியிடுகிறோம்” என்று கூறினார்.

Previous Post

தீவிரமடையும் சிக்கிம் வெள்ளம் | திணறும் பேரிடர் மேலாண்மை குழுக்கள்…!

Next Post

IPS பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
IPS பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

IPS பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In