Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜம்மு & காஷ்மீரில் இருந்து பாதுகாப்பாக டெல்லி வந்த தமிழக மாணவர்கள்… தமிழ்நாடு அரசு செய்த ஏற்பாடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 12, 2025
in அரசியல் செய்திகள்
0
ஜம்மு & காஷ்மீரில் இருந்து பாதுகாப்பாக டெல்லி வந்த தமிழக மாணவர்கள்… தமிழ்நாடு அரசு செய்த ஏற்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 11, 2025 6:24 PM IST

தமிழக அரசு ஏற்பாட்டில் ஜம்மு & காஷ்மீரில் இருந்து 38 தமிழ் மாணவர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டது. 118 மாணவர்கள் தமிழகம் திரும்பினர்.

News18News18
News18

ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் ஜம்முவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பயின்று வரும் 38 தமிழ் மாணவர்கள் இன்று மதியம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்த அவர்கள், சுமார் 11.30 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தை வந்தடைந்தார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. டெல்லி வந்த மாணவர்களை சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இல்லத்தில் மாணவர்களை வரவேற்றார்.

முன்னதாக நேற்று ( மே 10 ) தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் ஜலந்தரிலிருந்து அழைத்துவரப்பட்ட தமிழ்நாட்டினைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட 33 நபர்களை புதுடில்லியில் இருந்து தமிழ்நாடு செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்  ரயிலு மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஜம்முவில் இருந்து 38 தமிழ் மாணவர்கள் டெல்லி வழியாக தமிழகம் திரும்புகின்றனர். டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தை தொடர்புகொண்டு  வந்தடையும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீர் ராஜஸ்தான் பஞ்சாபின் எல்லை நகரங்களில் பயின்று வரும் தமிழ் மாணவர்கள் வெளியேறி வரும் நிலையில் தற்போது வரை 118 தமிழக மாணவர்கள் டெல்லி வழியாக தமிழகம் திரும்பி உள்ளனர். மேலும் இன்று ஜம்முவில் இருந்து 38 மாணவர்கள் தமிழகம் திரும்புகின்றனர்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஜம்மு & காஷ்மீரில் இருந்து பாதுகாப்பாக டெல்லி வந்த தமிழக மாணவர்கள்… தமிழ்நாடு அரசு செய்த ஏற்பாடு



.

Previous Post

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! மதுரை வைகையில் மக்கள் வெள்ளம்! – புகைப்படங்கள்

Next Post

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In