Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரம்.. சிக்கியது தமிழ்நாடு போலீஸ்.. மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
1
பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரம்.. சிக்கியது தமிழ்நாடு போலீஸ்.. மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு.!!
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிரிந்த பட்ட விவகாரம் உலகத்தையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நான்கு முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் இருக்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்காததால் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 ன் பிரிவு 13 இன் படடி பிப்ரவரி 23ஆம் தேதிக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் மார்ச் 1ம் தேதிதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு தேவையான அறிக்கையுடன் தமிழ்நாடு டிஜிபி ஆஜராக வேண்டும் என  தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

Previous Post

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை எப்போது?

Next Post

“குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்” – மேடையிலேயே அழுத பிரதமர் மோடி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்” – மேடையிலேயே அழுத பிரதமர் மோடி.

"குழந்தையா இருக்கும்போது இந்த மாறி வீட்டில இருக்கதான் ஆசைப்பட்டேன்" - மேடையிலேயே அழுத பிரதமர் மோடி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த பல் புடுங்கி பல்வீர்சிங்கை காப்பாற்ற நம் மாநில அரசு கடுமையாக முயற்சி செய்து வருகிறது இது ஒரு தவறான முன் உதாரணம் ஆகும் இருப்பினும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நடவடிக்கை ஆறுதலாக அமைந்துள்ளது இந்த மனித உரிமைகள் ஆணையம் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து இந்த பல்வீர் சிங்குக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் அரசாங்கம் பல்வீர் சிங்கையை காப்பாற்ற முயற்சி செய்வது மிகவும் வருத்தமான செய்தி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In