பதிவு துறையின் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு – செட்டில்மெண்ட் பத்திரங்களுக்கான பதிவு கட்டணம் ரூ.10,000 ஆகவும், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ.40,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. இந்த கட்டண உயர்வு ஜூலை 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது


