Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில்வே திட்டங்களின் கால தாமதத்திற்கு தமிழக அரசு காரணம்.. மத்திய அரசு விளக்கம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
ரயில்வே திட்டங்களின் கால தாமதத்திற்கு தமிழக அரசு காரணம்.. மத்திய அரசு விளக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



Last Updated:December 21, 2024 5:35 PM IST

தமிழ்நாட்டில் ரயில்வேயின் முக்கிய திட்டங்கள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News18

தமிழ்நாட்டில் ரயில்வேயின் முக்கிய திட்டங்கள், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 467 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 587 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டம் உள்பட 22 ரயில்வே திட்டங்கள், பல்வேறு நிலைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 665 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-14 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 879 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2024-25ம் ஆண்டு 7 மடங்குக்கு அதிகமாக 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிலத்தில் 74 சதவீதம் இன்னும் கையகப்படுத்தப்படாமல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.  தமிழ்நாடு அரசின் ஆதரவைப் பொறுத்தே நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காலதாமதமின்றி செயல்படுத்த முடியும் என்றும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

First Published :

December 21, 2024 5:35 PM IST



.

Previous Post

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை!

Next Post

பெங்களூரு மக்களுக்கு சூப்பர் நியூஸ் – லால்பாக் மலர் கண்காட்சி 2025 விவரங்கள்! | Lalbagh flower show 2025 – dates, timings, entry fee and parking facilities

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூரு மக்களுக்கு சூப்பர் நியூஸ் – லால்பாக் மலர் கண்காட்சி 2025 விவரங்கள்! | Lalbagh flower show 2025 – dates, timings, entry fee and parking facilities

பெங்களூரு மக்களுக்கு சூப்பர் நியூஸ் - லால்பாக் மலர் கண்காட்சி 2025 விவரங்கள்! | Lalbagh flower show 2025 – dates, timings, entry fee and parking facilities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In