August 14, 2024, 8:16 am IST
Tamil Live Breaking News : சென்னையில் 11 பகுதிகளில் இன்று மின் தடை
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஸ்டான்லி, சோழவரம், அம்பத்தூர், நங்கநல்லூர், ஹஸ்தினாபுரம், பெசண்ட் நகர், செம்பாக்கம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், ஆவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
August 14, 2024, 8:16 am IST
Tamil Live Breaking News : குடியரசு தலைவர் இன்று உரை
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
August 14, 2024, 8:16 am IST
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

