Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News: 2ஆவது நபரை மறைக்க முயற்சி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 7, 2025
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News: 2ஆவது நபரை மறைக்க முயற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



December 27, 20241:05 PM IST

Tamil Live Breaking News: மாணவி வன்கொடுமை: தாமாக முன் வந்து உயர் நீதிமன்றம் வழக்கு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடுத்துள்ளது. பெண் வழக்கறிஞர் வரலட்சுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பிற்பகல் 2.15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணா பல்கலை. துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

ஆளுநர் R N Ravi Vs DMK மீண்டும் மோதல், TN Assembly-ல் நடந்தது என்ன? | Imperfect show | Vikatan

Next Post

தேடிச் சுவைத்த தேன்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேடிச் சுவைத்த தேன்!

தேடிச் சுவைத்த தேன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In