April 16, 20259:26 AM IST
Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரம்… 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை
தமிழ்நாட்டில் இன்று நண்பகல் 12 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
