முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய 11 உறுப்பு கல்லூரிகளில் சில இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

