கெட்ட வார்த்தையாக மாறிய இன்சுலின்.. ஊசி போட்டால் சைடு எஃபெக்ட் ஜாஸ்தியா.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: இன்சுலின் ஊசி போட்டால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்குமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் ...
Read more









