முழங்கிய முபாரக்.. சென்னையில் திரண்ட ஆயிரம் பேர்! பொதுசிவில் சட்டத்துக்கு எதிராக SDPI போராட்டம்
சென்னை: பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சென்னையில் எஸடிபிஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவில் பொதுசிவில் ...
Read more









