Junior Vikatan – 18 June 2023 – ஒன் பை டூ | discussion about seeman statement about melpathi village issue
சல்மா, செய்தித் தொடர்பாளர், தி.மு.க, ``சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, சமூகநீதிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்திய இயக்கம் தி.மு.க. சாதிய மனநிலையை இந்தச் சமூகத்திலிருந்து வேரறுக்க, சமத்துவபுரம் உள்ளிட்ட ...
Read more
