சங்கராச்சாரியார்களில் ஒருவரே புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க தகுதியானவர். துக்ளக் குருமூர்த்தி
பிரதமர், குடியரசு தலைவர்களை விட சங்கராசாரியார்களில் ஒருவரே புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க தகுதியானவர் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியுள்ளார்.
Read more
