பின் நம்பர், இன்டர்நெட் இல்லாமல் இனி இவ்வளவு தொகையை நீங்கள் அனுப்பலாம்!
"இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆஃப்லைனில் சிறிய அளவிலான டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இருமாத ...
Read more
