அரசு மருத்துவ மனைகளில் ரத்தம் இருப்பு இல்லாமல் நோயாளிகள் அவதி …! டாக்டர்கள் ஏளன பதில்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய இரத்தம் இருப்பு இல்லாததால் நிறைமாத கர்ப்பிணி பெண்கள் அவதி. டாக்டர்கள் அலட்சியப் பதில்.. நோயாளிடம் ஒருமையில் பேசுகிறார்கள். https://twitter.com/AnaiyamMak62176/status/1661326184796553217
Read more
